இல்லறக் கூடலில்
கிடைப்பது ஒரு வீடு
பத்து மாதத்திற்கு .
அதுவும் ஒரு குழந்தைக்கு
காலந்தொட்டு வரும் இதற்கு
சொந்தக்காரி ஒரு தாயே ,
உணவு அளிபதும் அவளே
கட்ட்டிக்காப்பதும் அவளே
உயிர்ப் பணயம் வைக்கிறாள்,
கண் இமைப்போல் காக்கிறாள்
பட்டம் கிடைப்பது தாயமை ,
உயர் பதவிதான் "பெண்மை "
Tuesday, April 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment