Sunday, April 6, 2008

உலகம் நம் கையில்

இன்பம்,துன்பம் மனதுள்ளே
இதை எண்ணத் துன்பமில்லே
காசுக்கு உண்டு இரணடு பக்கம்
இன்பம் துன்பம் வாழ்க்கையின் பக்கம்
வளர்வதும் தேய்வதும் நம் எண்ணத்திலே
முதுமையும் இளமையும் நம் உள்ளத்திலே
அன்பு ,பாசம் வேணும் நம் நெஞ்சத்திலே
வேறு கோயில் இல்லை உலகத்திலே
பகைவரும் நண்பராவர் நம் இதய்த்திலே
எங்கும் கடவுளைக் காண் ஆழத்திலே
அனபைத் தட்டிவிடுவோம் உலகத்திலே
உலகம் வந்துவிடும் நம் கைகளிலே

அன்புடன் விசாலம்

No comments: