இரண்டு வயது
அம்மாவின் தலைப்பு
அவள் அணைப்பே இன்பம்
அவளே உலகம்
நாலு வயது
நர்சரியில் தூக்கம்
அம்மாவைப் பார்க்கும் ஏக்கம்
விளையாட்டில் கல்வி
ஆறுவயது
புது டீச்சர் அறிமுகம்
அவளது சொல்லே வேதவாக்கு
கதைக் கேட்பது பொழுது போக்கு
எட்டுவயது
அதிக விஷமம
அம்மாவிடம் பள்ளி புராணம்
படிக்காமல் இருக்க பல காரணம்
பன்னிரெண்டு வயது
அழகுக்கு அதிக நேரம்
டீச்சரை வாரல்
நண்பர்கள் பெருகல்
பதினாறு வயது
பெண்கள் பால் ஈர்ப்பு
உடல் மாற்றத்தின் ஏற்பு
அனுபவஙகள் புதிது
இனிய பதினாறு
பாலியல் கல்வி ஒரு அலசல்
சுய அனுபவம், தன்னை மறத்தல்
ஹீரோ நினைப்பில் மகிழும் முகம்
காதல் இன்பத்தைப் பருகும் சுகம்
கண்ணாடி முன் அதிக நேரம்
கூட இருப்பது சீப்பும் மொபைலும்
உயிர்க் கொடுக்கும் நண்பர்களின் தோற்றம்
காதல் தோல்வியில் முகத்தின் வாற்றம்
அன்று தொடரும் அவன் காதல்
ஆட்டிப்படைக்கும் அவனைக் காதல்
இன்பமும் அள்ளி வழங்கும் காதல்
துன்பத்தில் பைத்தியமாக்கும் காதல்
Thursday, October 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment