ஆடை அழுக்கை நீக்க,
ஒரு சோப்பு வேண்டும் .
அழுக்கை ந்ன்றாக அலச
ந்ல்ல நீரும் வேண்டும் ,
மன அழுக்கை அகற்ற,
எதிர்ப்பார்ப்ப்ற்ற அன்பு வேண்டும்
அந்த அன்பு ஆழமாகி நிற்க,
தொண்டும் வேண்டும் ,
அறிவு சிறந்து விளங்க்
முயற்சி அதிக்ம் வேண்டும்.
கல்வி பூரணம் பெற
நல்ல ஒழுக்கம் வேண்டும்
மன அமைதி பெற
பிரார்தனையும் வேண்டும்
செய்த பாபம் குறைக்க
தருமம் செய்தல் வேண்டும்
"நான் யார் என்று அரிய
சகலத்திலும் கடவுளை காண வேண்டும்....................................விசாலம் "
No comments:
Post a Comment