Compose Mail
Contacts
Chat
vishalam raman
away |
Invitations
<>
(1/11)| Abdul Jabbar | ||
| AKR | ||
| Anna Kannan | ||
| http://annakannan-kavithaigal.blogspot.com | ||
| Asan Buhari | ||
| Share Points | ||
| giri vasan | ||
| Jay Jayabarathan | ||
| Tthamizth Tthenee | ||
| Sankar Kumar | ||
| தேவி திருக்கதை படியுங்கள்! | ||
| seethaalakshmi subramanian | ||
| Raja Natesan | ||
Options
Add Contact
Labels
Invite a friend
Give Gmail to:
| 94 left |
Preview Invite
>
<
Sponsored Link
தமிழ கல்யாணம் - TamilMatrimony.Com/TamilMarriage - 11 Million தமிழ Brides, Grooms For திருமணம், Join Free!
« Back to Inbox
More Actions
‹ Newer 12422 of 12434 Older ›
manathin orumaipaade thyaanam.
Inbox
X
ஒம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய .
அன்னைக்கு சமர்ப்பணம்.
.தியானத்தைப்பற்றி பல பெரியவர்கள்.பல வழிகளில்கற்றுக் கொடுக்கிறர்கள்.அதவது சிதறிக்கிடக்கும் எண்ணங்களை,கொஞ்சம்.கொஞ்சமக் குறைத்து.கடைசியில் எண்ண ஒட்டங்களே இல்லாமல்,மனதை ஒருமைப் படுத்துவது.தியானம்.அப்போது நம் மூச்சு ஓட்டம் தான் ந்ம் கவனத்தில் வரும் ..நிறைய பயிற்சிக்குப்பின் அதுவும் மறையும்.இந்த நிலையை
அடைந்தால் பேரானந்தம் கிடைக்கும் என்கிறார்கள் .அதை அனுபவித்தவர்கள்.
இதற்கு முன் தியானம் செய்ய நம் உடலை அதற்கு தகுதி ஆக்கிக் கொள்ள வேண்டாமா?அழுக்கு உடல் மீது புது ச்ட்டைப் போட்டுக் கொண்டால் உள்ளே அழுக்கு போய் விடுமா?
மனதில் இருக்கும் அழுக்கை அகற்றினால்தான் தியானம் செய்யும் தகுதி நமக்கு ஏற்படும்.
எல்லாவ்ற்ருக்கும் மனம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.சுத்தமனம் .அசுத்தமன்ம் என்று இரண்டு வகை பிரிக்கலாம்.அசுத்த மனம் அதிகம் தத்தளிக்கிறது. இந்த தத்தளிக்கும் மனத்தை அடக்க உதவுவது தியானம் .அலை பாயும் மனம் தியானத்திற்கு ஒவ்வாது.
அழுக்கன் மனத்தில் எண்ணங்களின் ஒட்டம் ஒடிக்கொண்டே இருக்கும்.
கலங்காத நீரில் நிலவின் பிர்திபிம்பம் ந்ன்கு தெரியும் .ஆனால்கலங்கிய குட்டையில்
இருட்டுதான் நிலவும்."மனம் ஒரு குரங்கு ,மனித மனம் ஒரு குரங்கு"என்றபாடல் நினைவுக்கு வருகிற்துதாவிக்கொண்டே இருக்கும்.அதை நிருத்த அன்பு என்ற கடிவாளம் தேவை.
தின்சரி செய்யும் வேலையில் நாம் ந்ம்மை தியானத்திற்கு
தையார் செய்து கொள்ளலாம்.வீடு கூட்டும் போது நம் மனதிலிருக்கும் குப்பைகளையும் கூட்டிவிட்டோம் என்று
எண்ணுவோம்..மிக்ஸியில் அரைக்கும் போது நமது
அகங்காரம்.பொறாமை.போன்ற தீய குணங்களையும்
பொடிப்பொடியாக அறைத்து விட்டதாக எண்ண வேண்டும்
ரொட்டி வட்டமாக இடும் போது நம் உள்ளிருக்கும் அன்பு
சிறு வ்ட்டத்திலிருந்து பெரிதாக் வளர்ந்து கொண்டே
போகிறது என்று எண்ணலாம்.எந்த வேலை செய்தாலும்
கடவுளுக்கே என்று அர்ப்பணித்து சிரத்தையாக செய்தால்
அதனால் உண்டாகும் பலன்கள் பல.கோவில்களில் பிரசாதம் மணக்க பொங்கல்.புளியோதரை ருசி பார்க்காமல் செய்யப்படுகிறது.ஆனாலஅதனருசியோ தனிதான்.ஏன் ? எம்பெருமான் பிரசாதம் என்று அன்பு உள்ளத்துடன் செய்யப்படுகிறது.அதை சாப்பிடும் ந்மக்கு ஒரு கெடுதலும் வருவதில்லை.ஆனால் ந்ல்ல ஹோட்டலில் சாப்பிடும் போது சிலசமயம் வ்யிறு கெடுகிற்து.ஏன்?..சமைப்பவரின் எதிர் மறைவு எண்ணங்களால் வரும் அலைகள்.செய்யும் பதிவாகி நம்மை வ்ந்து அடைகிறதுஆகையால் எங்கும் அன்புதான் மூலகாரணம்.அதை எல்லா காரியங்களுக்கும் பயன் படுத்தவேண்டும்.எல்லோரையும் அன்புடன் பார்க்க
கடவுள் ந்மக்குத்தெரிவார். இந்த சூழ்நிலையை
வளர்த்தல் நாம் தியானம் செய்ய தகுதியாகிவிட்டோம்.
செய்யும் தொழிலே தெய்வம் என்று பேசுகிறோம்.அந்த வேலையை கோவிலுக்கு நுழைந்து செய்வது போல்
செய்தால் அவர்களுக்கு தியானம் நன்கு வரும்.
காலையிலும் மாலையிலும் மன உளைச்சல் இல்லாமல் ச்ஞ்சலமில்லமல் அமைதியாக் இருக்க பழக்கிக் கொள்ள வேண்டும்.மனதில் இருக்கும் சிந்தனை ஒட்டங்களை
சிறிது சிறிதாக் குறைத்து மௌனத்தைக் க்டைப்பிடிக்க
வேண்டும்.காலை .மாலயில்.நாம் செய்த ந்ல்ல காரியங்களையும் கெட்ட காரியங்களையும் கணக்கிட்டு செய்யத்தகாத காரியங்களை படிப்படியாக் குறைத்து
ந்ம் வாழ்க்கையை உயரும்படி செய்தால் அல்லது இதனால் நம் வாழ்க்கை தரம் உயர்ந்தால் நாம் தியானம் செய்ய தகுதியாகிவிட்டோம் ந்ம்க்குள் ஒரு அரிச்ச்ந்திரனோ,ஒரு புத்தரோ ஒரு துகாராமோ குடிகொண்டிருக்கவேண்டும்.ந்ம் மனதில் தேளுக்கும்
ஒர் பாம்புக்கும் அதாவது சாத்தான் போன்ற
குணங்களுக்கும் இடம் கொடுத்தால் எங்கிருந்து தியானம் வரும்? சரி இப்போது நாம் தையார் ஆகி விட்டோம்
தியானத்திற்கு. ..............................