Tuesday, October 14, 2008

மனதின் ஒருமைப்பாடே தியானம்

Compose Mail

Chat

vishalam raman

away
Status menu
AvailableAbdul Jabbar
AvailableAKR
AvailableAnna Kannan

http://annakannan-kavithaigal.blogspot.com
AvailableAsan Buhari

Share Points
Availablegiri vasan
AvailableJay Jayabarathan
AvailableTthamizth Tthenee
IdleSankar Kumar

தேவி திருக்கதை படியுங்கள்!
Idleseethaalakshmi subramanian
OfflineRaja Natesan
Options
Add Contact

Labels

Invite a friend

Give Gmail to:
94 left
Preview Invite
>
<
Sponsored Link
தமிழ கல்யாணம் - TamilMatrimony.Com/TamilMarriage - 11 Million தமிழ Brides, Grooms For திருமணம், Join Free!
« Back to Inbox
More Actions
‹ Newer 12422 of 12434 Older ›

manathin orumaipaade thyaanam.






Inbox
X









ஒம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய .
அன்னைக்கு சமர்ப்பணம்.
.தியானத்தைப்பற்றி பல பெரியவர்கள்.பல வழிகளில்கற்றுக் கொடுக்கிறர்கள்.அதவது சிதறிக்கிடக்கும் எண்ணங்களை,கொஞ்சம்.கொஞ்சமக் குறைத்து.கடைசியில் எண்ண ஒட்டங்களே இல்லாமல்,மனதை ஒருமைப் படுத்துவது.தியானம்.அப்போது நம் மூச்சு ஓட்டம் தான் ந்ம் கவனத்தில் வரும் ..நிறைய பயிற்சிக்குப்பின் அதுவும் மறையும்.இந்த நிலையை
அடைந்தால் பேரானந்தம் கிடைக்கும் என்கிறார்கள் .அதை அனுபவித்தவர்கள்.
இதற்கு முன் தியானம் செய்ய நம் உடலை அதற்கு தகுதி ஆக்கிக் கொள்ள வேண்டாமா?அழுக்கு உடல் மீது புது ச்ட்டைப் போட்டுக் கொண்டால் உள்ளே அழுக்கு போய் விடுமா?
மனதில் இருக்கும் அழுக்கை அகற்றினால்தான் தியானம் செய்யும் தகுதி நமக்கு ஏற்படும்.
எல்லாவ்ற்ருக்கும் மனம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.சுத்தமனம் .அசுத்தமன்ம் என்று இரண்டு வகை பிரிக்கலாம்.அசுத்த மனம் அதிகம் தத்தளிக்கிறது. இந்த தத்தளிக்கும் மனத்தை அடக்க உதவுவது தியானம் .அலை பாயும் மனம் தியானத்திற்கு ஒவ்வாது.
அழுக்கன் மனத்தில் எண்ணங்களின் ஒட்டம் ஒடிக்கொண்டே இருக்கும்.
கலங்காத நீரில் நிலவின் பிர்திபிம்பம் ந்ன்கு தெரியும் .ஆனால்கலங்கிய குட்டையில்
இருட்டுதான் நிலவும்."மனம் ஒரு குரங்கு ,மனித மனம் ஒரு குரங்கு"என்றபாடல் நினைவுக்கு வருகிற்துதாவிக்கொண்டே இருக்கும்.அதை நிருத்த அன்பு என்ற கடிவாளம் தேவை.
தின்சரி செய்யும் வேலையில் நாம் ந்ம்மை தியானத்திற்கு
தையார் செய்து கொள்ளலாம்.வீடு கூட்டும் போது நம் மனதிலிருக்கும் குப்பைகளையும் கூட்டிவிட்டோம் என்று
எண்ணுவோம்..மிக்ஸியில் அரைக்கும் போது நமது
அகங்காரம்.பொறாமை.போன்ற தீய குணங்களையும்
பொடிப்பொடியாக அறைத்து விட்டதாக எண்ண வேண்டும்
ரொட்டி வட்டமாக இடும் போது நம் உள்ளிருக்கும் அன்பு
சிறு வ்ட்டத்திலிருந்து பெரிதாக் வளர்ந்து கொண்டே
போகிறது என்று எண்ணலாம்.எந்த வேலை செய்தாலும்
கடவுளுக்கே என்று அர்ப்பணித்து சிரத்தையாக செய்தால்
அதனால் உண்டாகும் பலன்கள் பல.கோவில்களில் பிரசாதம் மணக்க பொங்கல்.புளியோதரை ருசி பார்க்காமல் செய்யப்படுகிறது.ஆனாலஅதனருசியோ தனிதான்.ஏன் ? எம்பெருமான் பிரசாதம் என்று அன்பு உள்ளத்துடன் செய்யப்படுகிறது.அதை சாப்பிடும் ந்மக்கு ஒரு கெடுதலும் வருவதில்லை.ஆனால் ந்ல்ல ஹோட்டலில் சாப்பிடும் போது சிலசமயம் வ்யிறு கெடுகிற்து.ஏன்?..சமைப்பவரின் எதிர் மறைவு எண்ணங்களால் வரும் அலைகள்.செய்யும் பதிவாகி நம்மை வ்ந்து அடைகிறதுஆகையால் எங்கும் அன்புதான் மூலகாரணம்.அதை எல்லா காரியங்களுக்கும் பயன் படுத்தவேண்டும்.எல்லோரையும் அன்புடன் பார்க்க
கடவுள் ந்மக்குத்தெரிவார். இந்த சூழ்நிலையை
வளர்த்தல் நாம் தியானம் செய்ய தகுதியாகிவிட்டோம்.
செய்யும் தொழிலே தெய்வம் என்று பேசுகிறோம்.அந்த வேலையை கோவிலுக்கு நுழைந்து செய்வது போல்
செய்தால் அவர்களுக்கு தியானம் நன்கு வரும்.
காலையிலும் மாலையிலும் மன உளைச்சல் இல்லாமல் ச்ஞ்சலமில்லமல் அமைதியாக் இருக்க பழக்கிக் கொள்ள வேண்டும்.மனதில் இருக்கும் சிந்தனை ஒட்டங்களை
சிறிது சிறிதாக் குறைத்து மௌனத்தைக் க்டைப்பிடிக்க
வேண்டும்.காலை .மாலயில்.நாம் செய்த ந்ல்ல காரியங்களையும் கெட்ட காரியங்களையும் கணக்கிட்டு செய்யத்தகாத காரியங்களை படிப்படியாக் குறைத்து
ந்ம் வாழ்க்கையை உயரும்படி செய்தால் அல்லது இதனால் நம் வாழ்க்கை தரம் உயர்ந்தால் நாம் தியானம் செய்ய தகுதியாகிவிட்டோம் ந்ம்க்குள் ஒரு அரிச்ச்ந்திரனோ,ஒரு புத்தரோ ஒரு துகாராமோ குடிகொண்டிருக்கவேண்டும்.ந்ம் மனதில் தேளுக்கும்
ஒர் பாம்புக்கும் அதாவது சாத்தான் போன்ற
குணங்களுக்கும் இடம் கொடுத்தால் எங்கிருந்து தியானம் வரும்? சரி இப்போது நாம் தையார் ஆகி விட்டோம்
தியானத்திற்கு. ..............................







என்ன வேண்டும் ?

ஆடை அழுக்கை நீக்க,
ஒரு சோப்பு வேண்டும் .
அழுக்கை ந்ன்றாக அலச
ந்ல்ல நீரும் வேண்டும் ,
மன அழுக்கை அகற்ற,
எதிர்ப்பார்ப்ப்ற்ற அன்பு வேண்டும்
அந்த அன்பு ஆழமாகி நிற்க,
தொண்டும் வேண்டும் ,
அறிவு சிறந்து விளங்க்
முயற்சி அதிக்ம் வேண்டும்.
கல்வி பூரணம் பெற
நல்ல ஒழுக்கம் வேண்டும்
மன அமைதி பெற
பிரார்தனையும் வேண்டும்
செய்த பாபம் குறைக்க
தருமம் செய்தல் வேண்டும்
"நான் யார் என்று அரிய
சகலத்திலும் கடவுளை காண வேண்டும்....................................விசாலம் "

அன்பே சிறந்த மருந்து


தொன்றுதொட்டு அன்பைப் பற்றி எல்லா மதத்திலும் பேசப்பட்டு வருகிறது.வீட்டில் அன்பு ஊற்று ஆரம்பித்து அது பெருகி அண்டை வீட்டிற்கும் பரவி ,அந்தத்தெருவிலும் வியாபித்து பின் தொகுதி ,நாடு என்றுபரவிக்கொண்டே போனால் .....அப்பப்பா ..என்ன இன்பம்...நினைக்கவே மனம் மகிழ்கிற்து .ஆனால் அந்த அன்பு கைமாறு இல்லாத அன்பாக இருக்க வேண்டும் . அன்பே சிவம் என்கிற்து இந்து மதம் .கடவுள் என்பது அன்பு என்று கிருத்துவர்கள் சொல்கிறார்கள்.இச்லாமியர்கள் ரஹீம் என்று அழைக்கிறார்கள்.அதாவது அன்பும் கருணையும் மிக்கவர் என்று அர்ததம். .
"அன்பிலர் எல்லாம் தமக்குரியர் ,அன்புடையர்ர்
என்பும் உரியர் பிறர்க்கு,"
இது திருவள்ளுவரின் வாசகம் .அன்பை எப்படி வெளிக்காட்ட வேண்டும்? குழந்தைகளுக்கு நல்ல உணவு , உடை ,நவீன வசதிகள் கொடுத்துவிட்டோமே என்ற திருப்தியுடன் அலுவலகத்திற்கு சென்று விடுகிறார்கள்.இங்கு பள்ளியிலிருந்து வந்த குழந்தை தாயின் அன்புக்காக் ஏங்குகிறது .டி.வி.அந்த அன்பைத்தருமா? அப்பாவை தன் வருடாந்திர விழாவிற்கு வரும்படி மகன் அழைக்கிறான். "எனக்கு அர்ஜந்ட் மீட்டிங் எனக்குவர இயலாது "என்கிறார் தந்தை..பையனுக்கு ஏமற்றம்தான் ;
சந்தோஷம் என்பது பணம் சார்ந்த நிலையன்று.அது மனம் சார்ந்த நிலை.
குழ்ந்தைகளுக்கு நிபந்தனையற்ற அன்பு தேவை..அதிக கண்டிப்பு அல்லது
கட்டாயம் நேர்மாறான விளைவை ஏற்படுத்தும்.அவர்கள் ஆரோக்யமாய்
வளர அன்பு கலந்த கண்டிப்பு தேவை. .நமது உடலில் மிக சக்தி வாய்ந்த
இடம் னமது தோல்.அது நமது உடல் முழுவதும் வியாபித்திருக்கிறது
அதில் ஆறுலட்சம் திசுக்கள் உள்ள்ன.தொடு உணர்வு தோலில் செயல்பட்டு
உடலில் பரவுகிறது.குழ்ந்தை தாயைக் கட்டி அணைப்பது இதனால்தான்.
தாயின் அரவணைப்பு பாசத்தை வெளிப்படுத்துகிறது, பயத்தை போக்குகிறது..நாம் நெற்றியினிலோ ,கழுத்தின் பின்புறத்திலோ அல்லது தோளிலோ அன்பாக தடவினால் முரண்டு பிடிக்கும் குழந்தையும் நம் வழிக்கு வரும்.
அன்பு செலுத்த நம்மிடம் அன்பு குறையாமல் ஊற வேண்டும்.
தனக்குத்தனே அன்பை செலுத்திக்கொள்ள்வேண்டும்.. நமது குறைகளையும், நிறைகளையும் கண்க்கிட்டு ஒவ்வொரு நாளக நிறைவுகளை அதிகப்படுத்தி
குறைகளை குறைத்து மற்றவர்களின் தவறுகளை கண்டுக்கொள்ளாது
அல்ல்து மன்னித்து இயல்பாக அன்பின் ஊற்றை பெருக்கவெண்டும்
தன்னைத்தனே நேசித்து கடவுள் கொடுத்த இந்த ஆலயத்தை சுத்தமாக
அன்பினால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின் தான் நமது அன்பு
ஊற்றாக பெருகி ம்ற்றவர்களிடம் பாயும். கோபம் என்ற சொல்லை நம் மன அகராதியிலிருந்து அகற்றி,அன்பு பாய்ச்ச அதை பெறுபவர் கோபநிலையில் இருந்தாலும் சாந்தமாவார். தோளைத் தட்டிக்கொடுத்து ஆறுதல் சொன்னால் அதன் சுகமே தனி இல்லையா?
ஒவ்வொரு மனிதனும் அன்புக்கு ஏங்குகிறான்.குழ்ந்தை தயின் அன்புக்கு
பெற்றோர்கள்தன் பிள்ளைகலின் அன்புக்கு காதலன் தன் காதலியின் அன்புக்கு .மனைவி கணவனின் அன்புக்கு , தாத்தா பாட்டி தன் பேரக்குழந்தைகளின் அன்புக்கு நண்பன் நல்ல நட்புக்கு ,கடைசியாக பக்தன் கடவுளின் அன்புக்காக ....என்று எல்லோரும் அன்பினால் வசப்படுகிறார்கள்.
இந்த அன்பு கிடைக்கவிட்டால் தவறான பாதையில் மனிதன் இறங்குகிறன்.
இதன் விளைவாக விவாகரத்து கொலை ,தற்கொலை என்று பட்டியல்
நீள்கிறது.
மனிதனின் ஆரோக்யத்திற்கு அன்பு இன்றியமையாதது.அன்பு இல்லை ,
மகிழ்ச்சியில்லை. ..மகிழ்சியில்லை என்றால் ஆரோக்கியம் இல்லை.
ஆரோக்கியம் இல்லை என்றால் வாழ்க்கையில் சுவையில்லை.அன்பு குறைவினால்தான் இன்று பல முதியோர் இல்ல்ங்கள் பெருகி வருகின்றன.
முன்பு இருந்த கூட்டுக் குடும்பத்தில் அன்பு ,பாசம் பண்பு இருந்தன.இப்போது அவைகள் எங்கே? தேடுவோம் அன்பை இணைப்போம்
"துன்பம் இலாத நிலையே சக்தி,
தூக்கமிலாக் கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி "
இந்த பாரதி மொழிந்த "அன்பு கனிந்த சக்தியை உருவாக்குவோம்.
அன்பே சிவம் ..
விசாலம்.